Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Lyrics - Vaali

ஆறுதலை வழங்கும் ஆறு தலை இருக்க அஞ்சுதலை நீக்குவாய்...

நெஞ்சே நீ அருள் வழியை தேக்குவாய்!

மன ஆறுதலை வழங்கும் ஆறு தலை இருக்க அஞ்சுதலை நீக்குவாய் !...

ஏறு மயில் மீது ஏறி வந்து அருள் செய்யும் ஆ...

நீறணிந்தோன் வினைகள்! நீறுபடச் செய்யும்!..

கூறுதற்கு அரிதாகும்,
கடலினும் பெரியதாகும். கருணையின் வெள்ளம் பெருகிடும் உள்ளம்!

நீறு துயர் போக்கும் மேன்மை உண்டாக்கும்!
மலரடி தொழும் போது மெய்யன்பு எழும்போது!